பாதாதிகேசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாதாதிகேசம், பெயர்ச்சொல்.

  1. அடி முதல் தலை வரை
  2. தலைமக்களின் அடி முதல் கேசம் வரையுள்ள உறுப்புக்களைச் சிறப்பித்துக்கூறும் பிரபந்த வகை. (இலக். வி. 871.)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. from head to foot
  2. a poem describing the beauty of a person in respect of all the limbs from the sole of the foot to the tuft of hair on the head
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சொல் வளப்பகுதி

 :பாதம் - கேசம் - அடி - தலை - # - # - #


( மொழிகள் )

ஆதாரங்கள் ---பாதாதிகேசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாதாதிகேசம்&oldid=1069111" இருந்து மீள்விக்கப்பட்டது