ஏனம்
தோற்றம்
தமிழ்
[தொகு]சமையற் பாத்திரங்கள்
சமையற் பாத்திரங்கள்

பன்றி

ஆபரணம்

அணிகலங்கள்-வளையல்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஏனம், பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- நீர், அரிசி, அல்லது பிற தானியம் போன்றவற்றை இட்டு சமைப்பதற்கோ, அல்லது அவற்றை வைப்பதற்கோ பயன்படும் பாத்திரம் அல்லது பாத்திரம்.
- ஏனம் என்பது தட்டுமுட்டு எனப்பொருள்படும் ஏனபாடம் என்பதிலும் வரும் சொல்.
- ஏனப்படம் என்பது பன்றிமுகக் கேடகம் (கேடயம்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- palm leaf-vessel for drinking toddy from.
- utensil, vessel
- pot
- tool
- jewel
- ornament
- pig, wild hog
- enumerative particle added to ஃ, as in அஃகேனம்
- sin, offence
- receptacle
( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +