பித்திகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பித்திகை(பெ)

  1. சுவர்
  2. அண்டச்சுவர். (பிங்.)
  3. சாதிமல்லிகை (பிங்.)
  4. சிறுசெண்பகம். (பிங்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. wall
  2. wall of the universe
  3. large flowered jasmine
  4. cananga-flower tree


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • திணியும் இதழ்ப் பித்திகைக் கத்திகை சேர்த்துவாரும் (கம்பரா. வரைக்காட்சி)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பித்திகை&oldid=1242920" இருந்து மீள்விக்கப்பட்டது