உள்ளடக்கத்துக்குச் செல்

பிச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பிச்சி(பெ)

  1. சாதிமல்லிகை, செம்முல்லை, சிறுசெண்பகம்
  2. பித்துப்பிடித்தவள்
    • பெயர்த்து மவனுக்கே பிச்சியானாள் (தேவா. 714, 7)
  3. பிச்சியார் என்ற சைவ தவப்பெண்
  4. ஒரு பெண்பேய்
  5. பைத்தியம் பிடித்தவன்/பிடித்தவ-ள்
  6. சர்க்கரைக்கொம்மட்டி

(வி)

  1. பிய்த்து (dialect)
    • 'பேப்பர பிச்சி போட்டுட்டேன்.'

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. large-flowered jasmine (Colloq); trichotomous-flowering smooth jasmine; cananga flower tree
  2. crazy woman
  3. a mendicant woman-devotee of Siva
  4. a female devil
  5. crazy person
  6. sweet water-melon
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிச்சி&oldid=1085666" இலிருந்து மீள்விக்கப்பட்டது