உள்ளடக்கத்துக்குச் செல்

பின்னி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பின்னி(பெ)

  1. தங்கை
  2. சித்தி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. younger sister
  2. younger sister of one's mother
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வசிட்டமுனி கற்பார்தரு பின்னியை(கோயிற்பு. வியாக். 23).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பின்னி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தங்கை - சிற்றன்னை - சித்தி - பின்னன் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பின்னி&oldid=1185035" இலிருந்து மீள்விக்கப்பட்டது