சிற்றன்னை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிற்றன்னை(பெ)
- சிறியதாய்; தாயின் தங்கை; சிற்றப்பன் மனைவி; இளைய மாற்றாந்தாய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அண்ணாவை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை, அவருடைய சிற்றன்னை ராஜாமணி அம்மாள் ஏற்றார். அவரை அண்ணா "தொத்தா" என்று அன்புடன் அழைப்பார். (மாலைமலர், 5 ஏப்ரல் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிற்றன்னை--- DDSA பதிப்பு + வின்சுலோ +