பிரகஸ்பதி
Appearance
பொருள்
பிரகஸ்பதி(பெ)
- வியாழன் (கோள்)
- தேவர்களின் குரு; தேவகுரு, குரு, அறிவில் சிறந்தவர்
- புரோகிதன்
- கொச்சை வழக்கில்: மோசமான யோசனை கூறுபவர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எது நடந்தாலும் அதில் மூக்கை நுழைத்து முடிச்சை அவிழ்க்கதான் சில பிரகஸ்பதிகள் காத்துக் கொண்டேயிருப்பார்களே! (தமிழ் சினிமா, 7 ஏப்ரல் 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிரகஸ்பதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +