வியாழம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வியாழம்(பெ)

 1. வியாழன் (கோள்)
  • முந்நீர்த் திரையிடைவியாழந் தோன்ற (சீவக. 2467).
 2. தேவர்களின் குரு; தேவகுரு
  • வியாழத்தோடுமறைவழக் கன்று வென்ற (திருவாலவா. திருநகரப்.13).
 3. வியாழக்கிழமை
  • திருத்தகு வியாழத்தின் மிக்க சம்பத்தினொடு சிறுவரைப் பெற்றெடுப்பாள் (அறப். சத.69).
 4. பாம்பு
  • வெள்ளிவிடையில் வியாழம் புனைந்தாரைக்கண்டு (குற்றா. குற. 35, 5).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. the planet Jupiter
 2. the preceptor of the gods/celestials
 3. thursday
 4. serpent
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

ஆதாரங்கள் ---வியாழம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வியாழம்&oldid=1258891" இருந்து மீள்விக்கப்பட்டது