பிரமசூத்திரம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பிரமசூத்திரம், (பெ).
- பூணூல், முப்புரிநூல்
- வியாசர் செய்த உத்தரமீமாஞ்சைச் சூத்திரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sacred thread consisting of three strands, worn by Brahmins
- a treatise on Vedanta philosophy, by the sage Vyasa
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- பூணூல் - முப்புரி - உபநயனம் - உபவீதம் - முப்புரிநூல் - முப்புரிநூலோர் - #
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிரமசூத்திரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற