முப்புரிநூல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முப்புரிநூல், (பெ).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- the sacred thread, as of three strands
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- முப்புரி நூலொடு மானுரி யிலங்கு மார்வினின் (திவ்.இயற். திருவெழு. வரி. 7)
- (இலக்கணப் பயன்பாடு)
- பூணூல் - முப்புரி - உபநயனம் - உபவீதம் - பிரமசூத்திரம் - முப்புரிநூலோர் - #
( மொழிகள் ) |
சான்றுகள் ---முப்புரிநூல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற