பிள்ளைத்தாய்ச்சி
Appearance
பொருள்
பிள்ளைத்தாய்ச்சி(பெ)
- கருப்பமாக இருக்கும் பெண்; கருப்பஸ்திரீ
- கைக்குழந்தையையுடைய தாய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிள்ளைத்தாய்ச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பிள்ளை, தாய், கருப்பம், வாலசூதி, கருப்பஸ்திரி, பொக்கைவாய், பல்