உள்ளடக்கத்துக்குச் செல்

புடைநொடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புடைநொடி, .

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • புடைநொடி(parsec) என்பது புடைபெயர்ச்சியின் நொடி (parallax of second) என்ற வாக்கியத்தின் குறுக்கம் ஆகும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
வானியல் - புடை - பெயர்ச்சி - ஒளியாண்டு

பட விளக்கம்

[தொகு]

  • அஃதாவது ஒரு செங்குத்து முக்கோணத்தில்,
  1. எடுத்துக்கொள்ளும் பாகை 1 பாகையில் 3600 பங்கு இருக்க வேண்டும்.(1 வில்நொடி(arcsecond))
  2. எதிர் பக்கம் ஒரு வானியல் அலகாக(15 கோடி கி.மீ.) இருக்க வேண்டும்.
  3. இப்போது கிடைக்கும் அடுத்த பக்கத்தின் நீளமே ஒரு புடைநொடி.
  4. இதன் படியே வானியலார் புடைநொடியை கணக்கிட்டனர்.


( மொழிகள் )

சான்றுகள் ---புடைநொடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=புடைநொடி&oldid=1997849" இலிருந்து மீள்விக்கப்பட்டது