உள்ளடக்கத்துக்குச் செல்

புணரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

புணரி(பெ)

  1. கடல்
    உலகு சூழ்ந்த நெடும்புணரி (திவ். பெரியதி. 8,6, 5).
  2. அலை
    வரைமருள் புணரி வான்பிசிருடைய (பதிற்றுப். 11).
    வெண்தலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப (புற. 31)
  3. கரை
  4. ஒலிக்கை
  5. தனிமை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. sea
  2. wave
  3. shore
  4. sounding
  5. loneliness
விளக்கம்
  • புணர் - நீர் சேரும் இடம் - கடல்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புணரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

புணர், புணர்ச்சி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புணரி&oldid=1019265" இலிருந்து மீள்விக்கப்பட்டது