புனித நற்கருணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

புனித நற்கருணை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. கிறிஸ்தவர்கள் இயேசுவின் கடைசி இரா உணவை நினைவுகூர்ந்து நிகழ்த்தும் திருவருட்சாதனங்களில் ஒன்று.
  2. நற்கருணை
  3. திருவிருந்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, "இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்றார் (1 கொரிந்தியர் 11:23-24)திருவிவிலியம்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புனித நற்கருணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=புனித_நற்கருணை&oldid=1069561" இருந்து மீள்விக்கப்பட்டது