புறப்பாடு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புறப்பாடு(பெ)
- பிரயாணம் கிளம்புதல்
- புறப்பாடும் வழிச்செலவும் (சிலப். 8, 45,உரை).
- வெளியேறுகை
- புறந்தோன்றுகை
- ஒரு பொருள்புறப்பாடின்றி (திவ். இயற். திருவாசிரியம், 7).
- கோயில் மூர்த்தி வெளியில் எழுந்தருளுகை
- (நெல்லை வழக்கு)புண்கட்டி வகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- departure, as of a traveller;
- coming forth, sallying out
- procession of an idol
- appearing outside, protruding, jutting out
- eruption, boil, abscess, carbuncle
விளக்கம்
பயன்பாடு
- திருக்கோட்டியூர் நம்பிகளுக்கு வைகாசி மாதம் ஐந்து நாள் ஏகாதசியில் திருமஞ்சனமும், புறப்பாடும் நடக்கிறது. (நீங்காத செல்வம் நிறையும்! திருநாங்கூர் மணிமாடக்கோயில், வெள்ளிமணி, 06 ஏப்ரல் 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- புறப்பாடு x வருகை
ஆதாரங்கள் ---புறப்பாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +