கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
புறம்பணை(பெ)
- முல்லை நிலம்
- குறிஞ்சி நிலம்
- நகர்ப்புறமாகிய மருதநிலம்
- புறம்பணை யியம்பு மோசை(சீவக. 85).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- pastoral tract
- hilly tract
- agricultural region outside a town
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புறம்பணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +