புற்றீசல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புற்றீசல், .
- புற்றில் இருந்தும் புறப்படும் ஈசல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- புற்றீசல் = புற்று + ஈசல்
- பெரும்பாலும் திடீரெனக் கிளம்பியெழும் கூட்டத்தைக் குறிக்கும் 'புற்றீசல் போல்' என்ற உவமையில் பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு
- அங்கே பார்த்தாயா ? தீப்பந்தத்துடன் வேடர்கள் புற்றீசல் பிடிக்கின்றார்கள் (நீலக்கடல், திண்ணை)
- முன் எப்போதும் இல்லாத அளவில் இப்போது புத்தகப் பதிப்புகள் புற்றீசல் போல் புறப்பட்டு வாசகர்களைத் திணற அடிக்கின்றன. (எனது இலக்கிய அனுபவங்கள், வே.சபாநாயகம், திண்ணை)
- (இலக்கியப் பயன்பாடு)
- பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல புலபுலென கலகலெனப் புதல்வர்களை பெறுவீர் - பட்டினத்தார் பாடல்
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---புற்றீசல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற