பூசனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பூசனை(பெ)

  1. நித்திய பூசை, ஆராதனை, தொழுகை, வழிபாடு
    (எ. கா.) சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (திருக்குறள் 18 )
  2. கௌரவிக்கை
    • பூசனை வரன்முறை யியற்ற (கம்பரா.படைக்கா. 30).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. daily ritual or worship, prayer
  2. honouring

{{வரியமை}

  • “டேய்” - தைலியிடமிருந்து திமிறி வார்த்தைகள் வெளி வந்தது. ஒரு பெண்ணின் வார்த்தைகளாக அவை இல்லை. அருள் கொண்ட சாமியின் வார்த்தைகளே. கருப்பசாமியின் அருள் தவிர வேறெதுவும் இப்படிப் பேசவைக்காது.
“டேய்” மீண்டும் தைலியின் குரல் முழங்கியது.
“சாமி”.. பவ்யத்துடன் தலைகள் குனிந்தன. கைகள் குவிந்து நின்றன. விழிகள் பயக்குறியுடன் சாமியை ஏறிட்டு நோக்கின.
”சாமிக்கு தீராத குறை ஒண்ணு இருக்குடா”
”சாமி?”
“டேய் சாமிக்கு மூணுவருஷமா பொங்கல் உண்டா?”
”இல்லை சாமி”
”ஒரு பூசனை உண்டா?”
“இல்லை சாமி” (தாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பூசனை&oldid=1098086" இருந்து மீள்விக்கப்பட்டது