உள்ளடக்கத்துக்குச் செல்

பூமன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பூமன், பெயர்ச்சொல்.
  1. அரசன்
    சிதம்பர பூமா (தனிப்பா. i, 183, 6).
  2. பிரமன், காமன்
    பூமன் சிரங்கண்டி யந்தகன் கோயில் (தனிப்பாடல் திரட்டு) 2. Kāma; காமன். (பிங்.)
  3. செவ்வாய்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. sovereign, as protecting the earth
  2. brahma, kama
  3. mars
விளக்கம்
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பூமன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பூபன், மன்னன், பிரமன், காமன், மாமன், பூ

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூமன்&oldid=1443395" இலிருந்து மீள்விக்கப்பட்டது