பூவேளைக்காரர்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பூவேளைக்காரர், பெயர்ச்சொல்.
- (பூ+வேளை+காரர்)
- அரசர்க்கு உரிய காலங்களிற் பூவிடாவிடில் தம்மைத் தாமே குத்திக்கொண்டு மடியும் வீரர் தொகுதியினர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- devoted servants who have taken a vow to stab themselves to death if their king is not supplied with flowers and garlands at the specified times
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +