உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பெண்டு(பெ)

  1. பெண்
  2. பரத்தை
  3. பெண்மை
  4. மனைவி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. woman
  2. broad, trollop
  3. womanhood
விளக்கம்
  • பெண்டு தன்மையை (பெண்மையை) ஆள்வதால் பெண்டாட்டி என்ற வழக்கு உண்டாயிற்று.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பெண்டு&oldid=1899939" இலிருந்து மீள்விக்கப்பட்டது