பேச்சு:அபராதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

அபராதி என்ற சொல்லின் அர்த்தம் குற்றவாளி என்பதாகும். குற்றமற்றவன் என்பதை குறிக்கப்பயன்படும் நிரபராதி என்ற சொல்லின் எதிர்க்கருத்துள்ள சொல் இதுவாகும்.

இதனோடு தொடர்புடைய சொற்களாக அபராதம்;தண்டம் என்பவற்றைக்குறிப்பிடலாம். அபராதம் என்ற சொல்லின் பொருள் குற்றத்திற்கான தண்டனை;குற்றத்திற்கான தண்டனைப்பணம்;தண்டம் என்றெல்லாம் பொருள்கொள்ளப்படுகிறன.

--92.104.144.62 19:02, 18 ஜூலை 2009 (UTC)கந்தையா சிவகுமார்.பொலனறுவை.--92.104.144.62 19:02, 18 ஜூலை 2009 (UTC)

  • பேச்சு வடிவத்தில் இருப்பதால், பேச்சு பக்கத்திற்கு மாற்றுகிறேன். படிவம் இட்டபின்பு, படித்து உரிய இடத்தில் இணைக்க வேண்டும்.-- உழவன் +உரை.. 18:05, 19 மே 2013 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அபராதி&oldid=1193160" இருந்து மீள்விக்கப்பட்டது