உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பிம்பம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by SankarVaiyapuri

பிம்பம், விம்பம் இதில் எது கண்ணாடியில் தோன்றும் "image" ஐ குறிக்கிறது. அல்லது பிம்பம் என்பது சரியா? விம்பம் என்பது சரியா? --சி. செந்தி 08:29, 14 அக்டோபர் 2010 (UTC)Reply

  • பிம்பம் என்பதே சரியென எண்ணுகிறேன்.--த*உழவன் 00:31, 30 டிசம்பர் 2010 (UTC)

பெரியண்ணன் படம் அருமை.--த*உழவன் 00:31, 30 டிசம்பர் 2010 (UTC)

  • தமிழ்நாட்டில் பிம்பம், பிரதி பிம்பம் என்னும் சொற்களே நடைமுறையில் உள்ளன. விம்பம் என்று எங்கு பயன்படுத்துகிறார்கள் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.
  • படத்திற்கான பாராட்டுக்கு, த.உழவனுக்கு நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 03:28, 30 டிசம்பர் 2010 (UTC)
  • விம்பம் என்பதன் முதற்பொருளாக வடிவம் என எண்ணுகிறேன். பெரும்பாலும் வழக்கத்தில் இச்சொல் பயன்படுவதில்லை அல்லது தவறாகப் புரிந்து கொள்ள படுகிறது என்றேஅறிகிறேன். வணக்கம்--த*உழவன் 05:11, 30 டிசம்பர் 2010 (UTC)

பிம்பம், விம்பம் இரண்டுமே ’image’ என்பதை குறிப்பது தான்.சங்கர் வையாபுரி (பேச்சு) 06:34, 11 சூன் 2012 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பிம்பம்&oldid=1110284" இலிருந்து மீள்விக்கப்பட்டது