பேட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பேட்டை(பெ)

  1. புறநகர்
  2. நகரத்தருகிற் சந்தைகூடும் ஊர்ச்சார்பு; சந்தையூர்
  3. ஊர்ப்பெயர் பின்னொட்டு
  4. பிரயாண வண்டி முதலியன தங்குமிடம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. extramural suburb
  2. marketplace near a town
  3. place where caravans etc. are parked
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

தொழிற்பேட்டை, சந்தைப்பேட்டை, வண்டிப்பேட்டை, பேட்டைரவுடி
பேட்டை துள்ளல்
பட்டி, பட்டினம், நகர், ஊர், புறநகர், பாக்கம்

ஆதாரங்கள் ---பேட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேட்டை&oldid=1969065" இலிருந்து மீள்விக்கப்பட்டது