பட்டி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பட்டி (பெ)
பொருள்
[தொகு]- சிற்றூர்
- தொழுவம்
- கிராமம்
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
- corral, pen - தொழுவம்
- cow-stall - பசுக்கொட்டில்
- sheep-fold - ஆட்டுக்கிடை
- A measure of land, as sufficient for a sheep-fold - நில அளவு
- hamlet, village - சிற்றூர்
- place- இடம்
- straying bull - பட்டிமாடு
- dog - நாய்
- lawless, unbridled person - காவலில் லாதவ-ன்-ள்
- theft - களவு
- harlot, prostitute - விபச்சாரி
- small sea-shells - பலகறை
- son - மகன்
- float, raft - தெப்பம்
- hindu legendary creature, daughter of kamadhenu - காமதேனு என்கிற புராண விலங்கின் மகள்
(ஆங்)
- hemming - மடிப்புத்தையல்
- cloth - துணி, சீலை
- bandage, ligature - புண் கட்டும் துணி
- puttee, cloth wound round the legs in place of high boots - கணைக் காலிலிருந்து முழங்கால்வரை சுற்றிக்கட்டிக்கொள்ளும் கிழிப்பட்டை
விளக்கம்
- பட்டினம் என்பதன் சுருக்கமே (நகரத்தின் சுருக்கமே கிராமம்/ சிற்றூர்)
பயன்பாடு
[தொகு]- பாடுபட் டீர்கள் பருக்கையில் லாதொரு பட்டியில் மாடென வாழ்கின்றீர் (பாரதிதாசன்)
- பட்டியிலே மாடு கட்டிப் பாலைக் கறந்து வச்சேன் (பாடல்)