பொதுச்சொல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பொது + சொல்

பொருள்[தொகு]

  • பொதுச்சொல், பெயர்ச்சொல்.
  1. எல்லாரும் அறிந்த சொல்
  2. இருதிணைகட்கும் பொதுவாகிய சொல்
    (எ. கா.) ஒன்றொழி பொதுச்சொல் (நன். 269). (இலக்கணம்)
  3. உலகம் பலர்க்கும் பொது என்ற வார்த்தை
    (எ. கா.) போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது (புறநா. 8)
  4. படலமுதலிய நூற்பகுதிக்குத் தலைப்பாக இடும் சொல்
    (எ. கா.) பொதுச்சொற் றானே படர்வது படலம் (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. word in general use
  2. word common to both the tiṇai--திணை
  3. word implying common possession, as of the world
  4. general heading


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுச்சொல்&oldid=1434875" இலிருந்து மீள்விக்கப்பட்டது