பொதுப்பாயிரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பொதுப்பாயிரம், பெயர்ச்சொல்.
  1. நூலியல்பு, நுவல்வோன்திறம், நுவலுந்திறன், கொள்வோன் கூற்று, கோடற்கூற்று ஆகியவற்றைப்பற்றி கூறும் முன்னுரை
    (எ. கா.) எல்லா நூற்கு மிவை பொதுப் பாயிரம் (நன். 2).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. general preface dealing with the nature of treatises, and authors, the method of teaching students and the method of study, opp. to ciṟ- appu-p-pāyiram--சிறப்புப்பாயிரம் ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுப்பாயிரம்&oldid=1434759" இலிருந்து மீள்விக்கப்பட்டது