பொய்ப்பி
Appearance
பொருள்
பொய்ப்பி, (வி).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- prove false; falsify, disappoint
விளக்கம்
- தமிழகச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எல்லாவிதமான கருத்துக் கணிப்புகளையும் பொய்ப்பித்து விட்டிருக்கிறது. (மக்கள் சக்தியின் மாபெரும் வெற்றி!, தினமணி, 20 மே 2011)
பயன்பாடு
- புள்ளி விபரம்
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- பொய்ப்பி x மெய்ப்பி
( மொழிகள் ) |
சான்றுகள் ---பொய்ப்பி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற