உள்ளடக்கத்துக்குச் செல்

மெய்ப்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மெய்ப்பி(வி)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • கடவுள் இருக்கிறார் என்பதை எப்படி மெய்ப்பிக்க முடியும்?
  • அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமே (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

நிரூபி - மெய் - ருசு - ருசுப்படுத்து - உண்மை - # - #

ஆதாரங்கள் ---மெய்ப்பி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெய்ப்பி&oldid=934108" இலிருந்து மீள்விக்கப்பட்டது