பொருப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பொருப்பு , பெயர்ச்சொல்

  1. மலை
  2. பக்கமலை
  3. மேற்குக் கடற்கரையிலுள்ள கொல்லி மலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. mountain
  2. spur of a range of hills
  3. the mount Kolli on the western coast
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வரைத்தா ழருவிப் பொருப்பின்(மதுரைக். 42).
  • சாரற் பொருப்பிடத்தே (திருக்கோ. 293)
  • ஊரைச் சுடுமோ உலகந் தனைச்சுடுமோ
ஆரைச் சுடுமோ அறியேனே - நேரே
பொருப்புவட்ட மானநகிற் பூங்கொடியீர் இந்த
நெருப்புவட்ட மான நிலா - (சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்!, தமிழ்மணி, 23 டிச 2012</small)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பொருப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மலை - பக்கமலை - பொறுப்பு - பொருப்பன் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருப்பு&oldid=1162878" இருந்து மீள்விக்கப்பட்டது