உள்ளடக்கத்துக்குச் செல்

பொருவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பொருவு(பெ)

  • ஒப்பு
  • பொருவற்றாளென்மகள் (திவ். திருநெடுந். 19).

(வி)

  1. ஒத்திரு
    • உன்னைப்பொருவுமுனிவோர் (கந்த பு. திருக்கல். 55).
  2. உராய்
    • விற்கொணாண் பொருவுதோள் (கம்பரா. நிந்தனை. 52)
  3. நேர்
    • போன்றன வினைய தன்மை பொருவியது (கம்பரா. இரணிய.152).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்(பெ)

(வி)

  1. equal, compare
  2. rub
  3. happen
பயன்பாடு
  • உரம் பொருவில் நிலம் (கம்ப ராமாயணம் பால காண்டம்) - உரவளத்தில் ஒப்பு இல்லாத நிலம்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளப் பகுதி

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருவு&oldid=1242348" இலிருந்து மீள்விக்கப்பட்டது