உள்ளடக்கத்துக்குச் செல்

பொற்கிழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொற்கிழி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. An award of money - பணி, சேவை, பங்களிப்பு முதலியவற்றைப் பாராட்டி விருதாக அளிக்கப்படும் பணமுடிப்பு, நிதிப்பொதி
  2. gold or gold coins tied up in a piece of cloth - (பழங்காலத்தில்) துணியில் முடிந்த பொன் அல்லது பொற்காசுகள்
விளக்கம்
பயன்பாடு
  1. தருமி தனக்குரிய பொற்கிழியை மன்னன் பால் பெற்றுச் சென்றான் -Tharumi got his award of gold from the king.

(இலக்கணப் பயன்பாடு)

  • கையுறைவேலா னீந்த பொற்கிழி (திருவிளை. தருமிக். 81)

ஆதாரங்கள் ---பொற்கிழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொற்கிழி&oldid=1069934" இலிருந்து மீள்விக்கப்பட்டது