பொழிப்புரை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொழிப்புரை (பெ)
- செய்யுள் முதலியவற்றின் பொருளைத் திரட்டி/தொகுத்துக் கூறும் உரை; தொகுப்புரை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a commentary which paraphrases a poem/text or summarises its substance
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பொழிப்புரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +