பொழிப்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொழிப்பு (பெ)
- சுருக்கம்; பொழிப்புரை; பொருளைத்திரட்டிக் கூறும் உரை
- நூற்பதிகம்
- குறிப்பு. பொழிப்புக் காட்டினான்.
- அனுமானம்
- பொழிப்புத்தொடை - அளவடியுள் முதற்சீர்க்கண்ணும் மூன்றாஞ்சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- synopsis; summary; a commentary which paraphrases a text or summarises its substance
- argument of a poem or treatise
- clue, hint, short direction
- inference from appearances or circumstances
- versification in which there is mōṉai, etc., in the first and third feet of a four-foot line
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பொழிப்பகல நுட்ப நூலெச்சம் (நாலடி, 319)
- சுந்தரர் விளையாடற்குச் சொல்லிய தமிழ்ப் பொழிப்பாம் (திருவாலவா. பதிகம். 11)
- பொழிப்பு மொரூஉவுஞ் செந்தொடை மரபும் (தொல். பொ. 402).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பொழிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +