உள்ளடக்கத்துக்குச் செல்

மடையான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மடையான்(பெ)

  1. நீர்ப் பறவை வகை
  2. உள்ளான் வகை
  3. மடைவெட்டி; நீர்மடை திறப்பவன்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. heron, ardea - a water bird
  2. a grey snipe
  3. sluice opener; servant watching the irrigation works and distributing the water
விளக்கம்
பயன்பாடு
  • நொள்ளைமடையான் - மடையான் வகையில் ஒன்று.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மடையான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நொள்ளைமடையான், மடையன், மடை, உள்ளான், கொக்கு, நாரை

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடையான்&oldid=1053696" இலிருந்து மீள்விக்கப்பட்டது