மண்டபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கல் மண்டபம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மண்டபம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hall for special special occasions, auditorium
  2. public hall or rest house - சாவடி
  3. pavilion in a temple or other places used during festivals for the reception of idols when they are carried in procession, generally a square or rectangular hall with a flat roof supported by pillars - திருநாளில் சுவாமி தங்குவதற்காகக் கட்டப்பட்ட கற்கட்டடம்
  4. temporary saloon or open shed decorated for festive occasions -அலங்காரப் பந்தல்
பயன்பாடு
  1. திருமண மண்டபம் - marriage hall, மணமண்டபம்
  2. ஆயிரங்கால் மண்டபம் - hall with a thousand pillars
  3. பாரதிதாசன் நினைவு மண்டபம் - Bharathidasan Memorial Hall,
  4. மணிமண்டபம்
  5. மாணிக்கக் கொட்டகையும் மாளிகையும் மண்டபமும் - விறலி விடு தூது

DDSA பதிப்பு

சொல் வளப்பகுதி

(#)-(#)

அறை, கூடம், முற்றம், முன்றில்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்டபம்&oldid=1912469" இருந்து மீள்விக்கப்பட்டது