மண்ணான்
Appearance
பொருள்
மண்ணான்(பெ)
- வண்ணான்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- வண்ணான் - இச்சொல் மலையாளத்தில் "மண்ணான்" என வழங்குகிறது. மண்ணுதல் -கழுவுதல். துணியைத் துவைத்துத் தருபவன். தமிழில் "ம"கரம் "வ"கரமாயிற்று.. (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மண்ணான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +