மத்திகை
Appearance
பொருள்
மத்திகை(பெ)
- குதிரைச்சம்மட்டி, சாட்டை, சவுக்கு மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை (முல்லைப். 59)
- கழி வேயின் மத்திகையர் (அரிசமய. குலசே. 54)
- விளக்குத்தண்டு (சூடாமணி நிகண்டு)
- பூமாலை (பிங். )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மோது மத்திகை (கம்பரா. மிதிலை)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +