கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மனக்குறை(பெ)
- வருத்தம்
- மனக்குறையைச் சகியே சொன்னேன் (தனிப்பா. i, 326, 24).
- திருப்தியின்மை
மொழிபெயர்ப்புகள்
- grief
- dissatisfaction, discontent, umbrage
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மனக்குறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +