மராத்தி
தமிழ்
[தொகு]மராத்தி(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- மராட்டி மொழி (மராட்ஹி மொழி)
- இந்திய அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.
- [1], [2]
- மராத்திய மொழியைதாய்மொழியாக பேசும் மக்கள். இவர்கள் அதிகமாக மகாராட்டிரம் மாநிலத்தில் வாழுகின்றனர்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - marathi
விளக்கம்
- மராத்திய எழுத்துக்களின் பலுக்கல்களை / உச்சரிப்புகளை / ஒலிப்புகளை ஒலிக்கோப்புகளாக, இங்கு காணலாம்.
பயன்பாடு
ஆதாரங்கள் ---மராத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +