உள்ளடக்கத்துக்குச் செல்

மறலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மறலி(பெ)

  1. எமன்
    வட்ட வெண்குடைச் சென்னி மானதன் வாளின் வாயினால் மறலி வாயிடைப் பட்ட மன்னர் (கலி.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. God of death, Yama

“கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்” (திருப்புகழ்)}}

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறலி&oldid=1642761" இலிருந்து மீள்விக்கப்பட்டது