கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
- நிலவு தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாள்
- சூரியனும் சந்திரனும் கூடி நிற்குந் திதி
- இச்சொல் தூய தமிழ்ச் சொல்லாகும்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- மறைமதி இருட்டு (darkness of new moon)