உள்ளடக்கத்துக்குச் செல்

மலையாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மலையாளி(பெ)

  1. மலையாளப் பகுதியைச் சேர்ந்தவர்; கேரள மாநிலத்தவர்
  2. மலையில் வாழ்பவன்
  3. முகம்மதியர் தென்னாடு வந்தபோது காஞ்சிபுரத்தினின்றும் ஓடிச் சேர்வராயமலையிற் குடியேறிய வேளாளவகுப்பினர்
  4. மிளகு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. native of the state of Kerala
  2. native of the mountainous regions
  3. Tamil-speaking caste on the Shevaroy hills, said to have been originally Velaḷa cultivators who emigrated from Conjeevaram when Muhammadans first invaded South India
  4. black pepper
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மலையாளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மலையாளி&oldid=1086917" இலிருந்து மீள்விக்கப்பட்டது