அடிபிடி
Appearance
பொருள்
- அடிபிடி
- (அடி) = அடித்தல் = சண்டை, போர், விளையாட்டு என்பவற்றில், தாக்குவோர் செய்வது 'அடி' எனப்படும்.
- (பிடி) = பிடித்தல் = தடுப்போர் செய்வது 'பிடி' எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) ' அங்கே அடிபிடி நடப்பதால், குழப்பம் ஏற்பட்டது. ' .
- (லக்கணக் குறிப்பு) - அடிபிடி என்பது, ஓர் இணைச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு) (பழமொழி) 'நீயடித்தால் என் கை புளியங்காய் பறிக்காவா போகும்'.
:(அடிதடி), (அடித்துப்பிடித்து), (அடிசால்பிடிசால்).