மாசிலாமணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


மாணிக்கம்
மாணிக்கம்
இறைவன் சிவபெருமான்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாசிலாமணி(பெ)

  1. மறுவற்ற மணி
  2. இறைவன் சிவபெருமான்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. spotless gem (i.e., flawless ruby)
  2. lord shiva, a hindu god
விளக்கம்
  1. மாசிலாமணி = மாசு + இல்லா + மணி
  2. மாணிக்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த கற்களுக்கு தோஷம் என்னும் குறை இருக்கும்...இவைகளை வாங்கும்போது தோஷம் என்னும் ...குற்றம், குறை, பழுது அதாவது மாசு இல்லாமல் இருக்கிறதா என்று சோதித்து பார்த்துவிட்டுதான் வாங்குவர்..அப்படிப்பட்ட மாசு இல்லாத மாணிக்கமே மாசு இல்லாத மணி= மாசிலாமணி எனப்பட்டது.
  3. இறைவன் பரமசிவனை சிவ பக்தர்கள் 'மாசிலாமணியே' என்று போற்றிவழிபடுவர்...
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாசிலாமணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மாசு - மணி - மறு - மரு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாசிலாமணி&oldid=1393380" இலிருந்து மீள்விக்கப்பட்டது