மாதாந்தம்
≠
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- மாசாந்தம், மாதமுடிவு; மாதக்கடைசியில் வரும் கிழமையொன்றில்கோயிலிற் செய்யும் வழிபாடு
- மாதாந்தச் சுக்கிரவாரம். (யாழ்.அக.)
- மாதந்தோறுங் கோயிலுக்குச் சென்று வழிபடுகை
- மாதாந்தம் போய் வந்தார்கள். Loc.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- the end of a month; worship performed at a shrine on a particular day of the week, as Friday, occurring last in a month
- pilgrimage to a temple for worship once in every month
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளம்[தொகு]
ஆதாரங்கள் ---மாதாந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +