காசியாத்திரை
Appearance
≠
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- காசிப் பயணம்
- திருமணத்துக்கு முன் விரதத்தினீற்றில் மணமகன் காசிக்கு யாத்திரை செல்வதாக நிகழ்த்தும் ஒரு சடங்கு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- pilgrimage to Benares
- mock pilgrimage before the beginning of a marriage ceremony, wherein the bridegroom passes the bride's house in the role of a pilgrim to Benares, when the girl's father meets him and begs him to accept the hand of his daughter
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---காசியாத்திரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +