மாமலர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மாமலர்(பெ)

  1. சரக்கொன்றை
    • மாமலர்த் தெரியலான் (சீவக. 2038).
  2. பெரிய மலர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. indian laburnam
  2. big flower
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம் (ஆழ்வார்கள் அருளிச் செயல் - திருப்பள்ளி எழுச்சி #1)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---மாமலர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாமலர்&oldid=1115014" இலிருந்து மீள்விக்கப்பட்டது