மாயப்பொடி
Appearance
பொருள்
மாயப்பொடி(பெ)
- மாயத்தன்மை செய்யும் பொடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- powder with magic properties; magic powder; pixie dust
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மரப்பாவை பின்தொடர மாயப்பொடியும் (குற்றாலக் குறவஞ்சி)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாயப்பொடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +