உள்ளடக்கத்துக்குச் செல்

மாலதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மாலதி(பெ)

  1. இளம்பெண்
  2. குடமல்லிகை, மல்லிகை
  3. காட்டுமல்லிகை
  4. சிறுசெண்பகம்
  5. நிலவொளி, சந்திரிகை
  6. விளக்குத்தண்டு
  7. நிருவாணம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. young girl
  2. Arabian jasmine
  3. wild jasmine
  4. cananga flower tree; champaka flower
  5. moonlight
  6. lamp-stand
  7. salvation
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாலதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மல்லிகை, செண்பகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாலதி&oldid=1068108" இலிருந்து மீள்விக்கப்பட்டது